Scrap Metal Shredder Machine
நெகிழியின் ஆபத்தை உணர்ந்து அதனை ஒழிக்கும் பொருட்டு தமிழக அரசு உடன் இணைந்து பல்வேறு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக Maxin India தனது பங்களிப்பை ஆற்றி வருகிறது.நெகிழியை ஒழிக்கும் பொருட்டு , அதை பிற பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் வண்ணம் அவற்றை அரைத்து சிறிய துகள்களாக மாற்றம் செய்து நெகிழி ஒழிப்பு மற்றும் குப்பை மேலாண்மையில் சிறிய பங்கு ஆற்றியுள்ளோம் என்பதில் பெருமை கொள்கிறது Maxin India நிறுவனம்..கரூர் நெகிழி சாலை திட்டம் மற்றும் கும்பகோணம் biomining திட்டத்திலும் MAXIN INDIA HODIS - 750 DUAL என்ற இயந்திரம் தனது பங்களிப்பை இன்றுவரை செம்மையாக செய்து வருகிறது..MAXIN INDIA MSW SHREDDING MACHINE.MAXININDIA SHREDDER MACHINE FOR PLASTIC AND MUNICIPAL SOLID WASTE.
There is no previous blog item
Back To All BlogsThere is no next blog item
Back To All Blogs© maxinindia. All rights reserved. Latest catalog 2024