May 18, 2025
E-Waste Shredder
E-Waste Crusher
Electronics Scrap Shredder
Shredding machinery
Scrap Metal Shredder Machine
MAXIN INDIA - நிறுவனத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .பிளாஸ்டிக் என்ற தீமையை ஒழிப்பதில் உறுதி கொண்டு செயல்படும் தமிழக அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 2019 - ஆம் ஆண்டும் Maxin India நிறுவனம் தனது பங்களிப்பை தூய்மை இந்தியா திட்டத்திற்கு வழங்கும் என்ற உறுதிமொழியை அளிக்கிறது .நெகிழி இல்லாத புதிய தமிழகம் படைக்க ஒட்டுமொத்த தமிழர்களும் 2019 - ஆம் ஆங்கில புத்தாண்டில் உறுதிமொழி எடுப்போம்.நெகிழியை இனி பயன்படுத்த மாட்டோம் என்று தமிழர்களாக ஒன்றிணைந்து உரக்கச் சொல்வோம் , குரலை உயர்த்தி சொல்வோம்.வாழ்க தமிழ் - வளர்க தமிழ்.பாஸ்கர் தமிழ்ச்செல்விமேக்ஸின் இந்தியா
There is no previous blog item
Back To All BlogsThere is no next blog item
Back To All Blogs© maxinindia. All rights reserved. Latest catalog 2024